பாஜக கட்சி நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை வைத்து தமிழக அரசியலில் பெரிய திட்டங்களை வகுக்க இருப்பதாக தகவல்கள் வருகிறது.BJP tries to unit Rajini Ganth and Kamal Haasan to play a mass game in Tamilnadu.