¡Sorpréndeme!

புனித பாத்திமா அன்னை ஆலய தேர் பவனி- வீடியோ

2019-05-28 868 Dailymotion

தஞ்சாவூர் பழம்பெருமை வாய்ந்த தஞ்சை தூய இருதயப் பேராலய பங்கினைச் சேர்ந்த பாத்திமா நகர் புனித பாத்திமா அன்னை ஆலய ஆண்டுத் திருவிழா கடந்த 17 ந் தேதி பங்குத்தந்தை பேரருள் திருஇருதயராஜ் மறையுரையாற்றிகொடியேற்றி வைத்தார் 9 நாட்கள் நடைபெற்ற ஆலய ஆண்டு திருவிழாவில் பாத்திமா அன்னையின் கருணை குறித்து ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலி றடைபெற்று இறுதி நாளாக 25ந் தேதி பாத்திமா அன்னையின் தேர் பவனியை Uங்குத்தந்தை இருதயராஜ் உதவிUங்கு தந்தை ரீகன் ஜெயக்குமார் புனிதம் செய்து துவக்கி வைத்தனர் அன்னையின் அருளைப் பெற நூற்றுக்கணக்கான கிருத்தவ பெருமக்கள் பங்கேற்றனர் விழா ஏற்பாடுகளை வின்சென்ட் சகாயநாதன். ஞாை சீலன், சேசுராஜ் செய்திருந்தனர்.

des : St. Patima Mother Temple Chariot