வேலூர்மாவட்டம்இசோளிங்கரில் நன்றி அறிவிப்பு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் அதிமுக அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஏ கே மூர்த்தியும் சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற சம்பத்தும் தொண்டர்களுக்கு நன்றி கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பாமக துணை பொதுசெயலாளர்கள் இளவழகன்இசரவணன்இமாவட்ட செயலாளர் கிருஷ்ணன்இ தமாகா சார்பில் ஹரிதாஸ் மற்றும் புரட்சிபாரதம் உள்ளிட்ட கூட்டணிகட்சிகளை சேர்ந்தோர் திரளானோர் கலந்துகொண்டனர் இந்த கூட்டத்தில் சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற சம்பத் வெற்றிக்காக அனைவருக்கும் நன்றி கூறினார். பின்னர் பாமக வேட்பாளர் ஏ கே மூர்த்தி பேசுகையில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான மெகா கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது இதில் இக்கூட்டணி சார்பில் மத்தியில் நிலையான ஆட்சி மாநிலத்திலும் அதிமுக ஆட்சி தொடர வேண்டுமென பொதுமக்களிடம் கோரிக்கை வைத்தோம் அது நிறைவேறியுள்ளது பாஜக மத்தியில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது தமிழகத்திலும் அதிமுக ஆட்சி தொடர்கிறது தமிழகத்தில் அதிமுக கூட்டணி தோல்வியடைந்ததற்கு காரணம் திமுகவின் பொய் பிரச்சாரத்தை நம்பி மக்கள் அவர்களுக்கு வாக்களித்துவிட்டனர் தோல்விக்கான காரணங்களை அனைத்து கட்சிகளும் ஆய்வு செய்ய வேண்டும் இனி வரும் காலங்களில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு இக்கூட்டணி மகத்தான வெற்றியை பெற வேண்டும் வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி கூறினார் இக்கூட்டத்தில் அதிமுகஇபாமகஇதமாகாஇபுரட்சிபாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திரளானோர் கலந்துகொண்டனர்.
des : Arakonam candidate AK Sharma, who contested on behalf of the Sholingar