¡Sorpréndeme!

பாஜகவின் வெற்றியை வெளுத்து வாங்கிய சர்வதேச பத்திரிகைகள்

2019-05-25 3 Dailymotion

இந்திய மக்களவை தேர்தலில் மோடி அசூர வெற்றி பெற்றதற்கு, சர்வதேச தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரிட்டனின் பிரபல பத்திரிகையான தி கார்டியனும், அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையும் மோடியின் வெற்றியை சரமாரியாக விமர்சித்துள்ளன.

Britain's popular newspaper The Guardian and the New York Times of America have criticized Modi's success.