2018 ட்ரையம்ஃப் டைகர் 1200 அட்வென்ச்சர் சூப்பர் பைக் - ரிவியூ
2019-05-25 2,116 Dailymotion
2018 ட்ரையம்ஃப் டைகர் 1200 பைக்கை, டிரைவ்ஸ்பார்க் குழு அண்மையில் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தது. இதில், இந்த பைக் குறித்து கிடைத்த சாதக, பாதகங்களை இந்த வீடியோவின் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.