தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் சின்னப்பன் 28554 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அவர் பெற்ற வாக்குகள் 70139.அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜெய்குமார் 41585 வாக்குகள் பெற்றார். வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் சின்னப்பனுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் வெற்றிபெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.
In the middle of the ruling BJP, the opposition had created a negative plan for Tamil Nadu