¡Sorpréndeme!

ஜினி வந்தாதான் மழை பெய்யும் - மீண்டும் வைரலாகும் ஜோதிடரின் கணிப்பு

2019-05-22 3,449 Dailymotion

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் வரை மழைக்கும் வாய்ப்பில்லை என்று ஒரு ஜோசியக்காரர் போட்ட பிட்டு, அதாவது பிட் நோட்டீஸ் மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

A bit notice on Actor Rajinikanth has gone viral in social media.