¡Sorpréndeme!

RS Bharathi: ராமதாஸும், அவரது கட்சிக்காரர்களும்தான் மன்னிப்பு கேட்க வேண்டும் : ஆர்எஸ் பாரதி

2019-05-21 2,049 Dailymotion

RS Bharathi alleged that PMK founder Dr Ramadoss false accusation on DMK Party.

"மறுவாக்குப்பதிவு நடைபெற்ற பகுதிகளில் உள்ள வாக்காளர்களிடம் ராமதாஸும், அவரது கட்சிக்காரர்களும்தான் மன்னிப்பு கேட்க வேண்டுமே தவிர, திமுக அல்ல என்றும், திருட்டுத்தனமாக வாக்குகளை பதிவுசெய்து வந்தது ராமதாஸ் கூட்டம்தான் என்றும் ஆர்எஸ் பாரதி காட்டமாக தெரிவித்துள்ளார்.