¡Sorpréndeme!

எனது பெண் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை - டூட்டியின் தாயார்

2019-05-21 1,617 Dailymotion

மகளை தாய் திருமணம் செய்து கொள்வதை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளுமா? டுட்டீ தாயார் வருத்தம், இது இந்த சமூகத்திற்கும்,சட்டத்தின் முன் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ப்படும். ஆனால் நாங்கள் கிராமத்துவாசிகள் எங்களால் இதுப்போன்ற செயல்களை என்றும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.

'that girl i like daughter to her' : Dutee Chand's Mother Refuses to accept her same relationship

#DuteeChand