முக்கிய கோரிக்கை ஒன்றை முன்னிறுத்தி ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார். இன்று காங்கிரஸ் ராகுல் காந்தியை ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் சந்தித்தார்.
Andhra CM Chandrababu Naidu meets Rahul once again to discuss on PM post.