¡Sorpréndeme!

தமிழகத்தின் 4 தொகுதி இடைத்தேர்தல் தொடங்கியது!

2019-05-19 1,076 Dailymotion

அரவக்குறிச்சி உள்பட 4 சட்டசபை தொகுதிகளுக்கு காலை 7 மணிக்கு சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது. இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கு வித்திடுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

Aravakkurichi and 3 more assembly elections in Tamilnadu are going to face byelections today.