¡Sorpréndeme!

சட்டசபை தேர்தலில் அதிமுக அணிக்கு தாவல் ... திருமா சூசகம்

2019-05-07 5,168 Dailymotion

லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டசபை தேர்தலில் அதிமுக அணிக்கு தாவக் கூடும் என்பதை அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சூசகமாக வெளிப்படுத்தி உள்ளார்.

VCK leader Thol. Thirumvalavan said that We will decide on alliances only based on the stand taken by DMK and AIADMK.