¡Sorpréndeme!

Aghori Trailer launch Bhagyaraj Speech 'கஸ்தூரி ஏதோ ஒரு முடிவுடன் தான் இருக்கிறார் '-பாக்யராஜ்'

2019-05-07 5 Dailymotion

Bhagyaraj Speech at Aghori Trailer launch.

தமிழக மக்கள் எல்லா கட்சிகாரர்களிடமும் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுவதாக இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார். ஆர். பி .பிலிம்ஸ் சார்பில், ஆர். பி .பாலா, மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனனுடன் இணைந்து தயாரித்துள்ள படம் 'அகோரி'.