வேலூர்மாவட்டம்,வேலூர் நகரம் வரலாற்று சிறப்பு மிக்க நகரமாகும் இங்கு பொழுது போக்கு அம்சங்கள் குறைவாகவே உள்ளது மாணவர்களும் பொதுமக்களும் ஆகோடை விடுமுறையை கழிப்பதற்காக வெளியூர்களுக்கும் சுற்றுலாதளங்களும் சென்று வந்தனர் இந்த நிலையில் தற்போது புதியதாக வித்தியாசமாகவும் பொருட்காட்சி துவங்கப்பட்டுள்ளது இதில் 7 உலக அதிசயங்களான இபில் டவர்,எகிப்த்தியன் மம்மி,தாஜ்மஹால்,பிரமிட்டுகள் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டுள்ளது இதனை கூட்டம் கூட்டமாக வேலூர் மக்கள் வந்து பார்த்து ரசித்து தாஜ்மஹால்,மம்மி ஆகியவைகளுடன் தற்படம் எடுத்தும் மகிழ்ச்சியடைகின்றனர் இந்த வித்தியாசமான பொருட்காட்சி ஏழை மக்களுக்கு ஒரே இடத்தில் 7 உலக அதிசயங்களையும் பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருப்பதால் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
DES : 7 Exotic wonders with the world wonder in Vellore, which are not entertaining