¡Sorpréndeme!

ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் தெய்வ சேக்கிழார் அமைப்பின் சார்பில் சேக்கிழார் தின விழா- வீடியோ

2019-05-02 440 Dailymotion

வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையில் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் தெய்வ சேக்கிழார் அமைப்பின் சார்பில் சேக்கிழார் தின விழா நடைபெற்றது இதில் வழக்கறிஞர் ரத்தினவேலு தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சேக்கிழார் பஞ்சலோக சிலைக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்காரங்கள் செய்து வைக்கப்பட்டு சேக்கிழாரின் சொல்நயம் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது பின்னர் நடைபெற்ற பட்டிமன்றத்தில் இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டுவது ஆன்மீக நூல்களே அல்லது உலகியல் நூல்கள் என்ற தலைப்பில் பேசப்பட்டது இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.

des : The Seekkalar Day ceremony on behalf of the Deivasai Sevakalar in Sri Jalandiswarar temple