¡Sorpréndeme!

Actress Asin Daughter: மகள் புகைப்படங்களை ஷேர் செய்த அசின்

2019-04-29 2 Dailymotion

அசின் தொழில் அதிபர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு அவர் படங்களில் நடிக்கவில்லை. அவருக்கு அரின் என்ற மகள் உள்ளார். அரினுக்கு ஒன்றரை வயதாகியதை புகைப்படம் மூலம் தெரிவித்துள்ளார் அசின். அசின் தனது மகள் அரின் பைக்கில் ஸ்டைலாக அமர்ந்திருந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மகள் பிறந்து 18 மாதங்கள் ஆகிவிட்டது என்று அவர் கூறியுள்ளார்.

#Asin
#Instagram
#Arin
#Bollywood
#Kollywood