¡Sorpréndeme!

ஃபனி புயல் சென்னையிலிருந்து இப்போ எவ்வளவு தூரத்தில் உள்ளது தெரியுமா?

2019-04-27 12,664 Dailymotion

ஃபனி புயல் நாளை தீவிர முயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

Cyclone Fani will become severe cyclone on tomorrow, says Tamilnadu Meteorological Department on Saturday.