¡Sorpréndeme!

அதிமுகவை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

2019-04-27 2,478 Dailymotion

அதிமுகவை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய அதிமுக கொறடா முடிவு எடுத்தது ஏன் என்று தற்போது தெரிய வந்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது

This single photo is the reason behind the AIADMK plan to disqualify 3 MLA's.


#AIADMK
#AMMK