¡Sorpréndeme!

திருப்பரங்குன்றம் அதிமுகவின் கோட்டை என்றும் அங்கு அதிமுக தான் வெற்றிபெறும்

2019-04-27 596 Dailymotion

திருப்பரங்குன்றம் அதிமுகவின் கோட்டை என்றும் அங்கு அதிமுக தான் வெற்றிபெறும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக கட்சியின் ஆரம்பகால அடிப்படை தொண்டனுக்கு கட்சியில் ஒரு வாய்ப்பை முதல்வர் மற்றும் துணை முதல்வர் கொடுத்துள்ளனர் என்றும் திருப்பரங்குன்றம் தொகுதியில் நிச்சயம் அதிமுக வெற்றி பெறும் என்றும் கூறினார்
des : The AIADMK will win where Tiruparankundam is the fortress of the emperor

#AIADMK
#Tiruparankundram
#SellurRaju