¡Sorpréndeme!

முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுக்க முன்வர வேண்டும்.. தமிழக அரசு- வீடியோ

2019-04-26 2,278 Dailymotion

அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க அரசு பள்ளிகளை முன்னாள் மாணவர்கள் தத்தெடுக்க வேண்டும் என பள்ளி கல்வி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசு பள்ளிகளின் உள் கட்டமைப்பை மேம்படுத்தவும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் மத்திய அரசும், மாநில அரசும் நிதிகளை ஒதுக்கி வருகின்றன.

TN govt called old students should willing to improve your govt schools infrastructure and facilities.


#Tamilnadu
#SchoolEducation