¡Sorpréndeme!

IPL 2019: Punjab vs Bengaluru: பாதி போட்டியில் அம்பயர்கள் செய்த கேலிக்கூத்து- வீடியோ

2019-04-25 4,923 Dailymotion

IPL 2019 Punjab vs Bengaluru: Umpire kept the ball in pocket and forgot it.

ஐபிஎல் அம்பயர்கள், களத்தில் பல தவறுகள் செய்வதாக குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், போட்டிக்கு நடுவே பந்தை காணவில்லை என அம்பயர்கள் செய்த கேலிக்கூத்து ரசிகர்களை கடுப்பேற்றி உள்ளது.

#ipl2019