¡Sorpréndeme!

தளபதி 63 படத்தில் விஜய்க்கு முக்கிய வில்லனாக ஷாருக்கான்

2019-04-24 814 Dailymotion

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கக்கூடும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் போட்டியின்போது ஷாருக்கான் அருகே அட்லி அமர்ந்திருந்ததை பார்த்த ரசிகர்கள் இது கண்டிப்பாக படம் தொடர்பாகத்தான் என்றார்கள். அதன் பிறகு ஷாருக்கானும் அட்லியின் அலுவலகத்திற்கு சென்றார். தளபதி 63 படத்தில் ஷாருக்கான் வில்லனாக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. படத்தின் முக்கிய வில்லனே ஷாருக்கான் தானாம். கிளைமாக்ஸ் நெருங்கும் போது வரும் அவரின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாம்.


#Sharukkhan
#Vijay
#Vijay63
#Atlee