அதிமுக அமமுக இணைப்பு பற்றி மக்களின் எண்ணம் இதுதான்
2019-04-24 8,739 Dailymotion
அதிமுகவும், அமமுகவும் சேர்ந்தால் என்ன, சேராவிட்டால் எங்களுக்கென்ன? என்பதுபோலதான் மக்கள் மனஓட்டம் இருக்கிறது என்பது நாம் நடத்திய ஒரு சின்ன சர்வேயில் தெரிய வந்தது.
An Opinion Poll was held in One India Tamil about AMMK and AIADMK