¡Sorpréndeme!

ரஜினியின் லீக்கான தர்பார் வீடியோ, புகைப்படங்கள் அதிர்ச்சியில் படக்குழு

2019-04-24 5,922 Dailymotion

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் படம் தர்பார். படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. ரஜினியை இளமையாக காட்டுகிறார் முருகதாஸ். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து ரஜினி, யோகி பாபு தோளில் கை போட்டபடி வரும் வீடியோ லீக்காகியுள்ளது. மருத்துவமனையில் இருந்து ரஜினி, யோகி பாபு வெளியே வரும் காட்சியை படமாக்கியபோது யாரோ அதை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து வெளியிட்டுவிட்டனர்.

#Rajini
#Darbar
#ARMurugadoss