¡Sorpréndeme!

ஓட்டு போடப் போய் சிவகார்த்திகேயன் சர்ச்சையில் சிக்கியுள்ளார்

2019-04-24 983 Dailymotion

லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நாள் அன்று நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பள்ளி ஒன்றுக்கு ஓட்டு போடச் சென்றார். வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் இல்லாத நிலையிலும் அவர் ஓட்டு போட அனுமதித்துள்ளனர். அவரை ஓட்டு போட அனுமதி அளித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்

#Sivakarthikeyan
#Ajith
#Suriya
#Karthi
#Rajini
#Kamal
#LoksabhaElection2019