¡Sorpréndeme!

அமைச்சர் தொகுதிக்கான அறை சாவி எங்கே.. சிபிஎம் சரமாரி கேள்வி

2019-04-23 1,429 Dailymotion

மதுரை வாக்குஎண்ணிக்கை மையத்தில் உள்ள அமைச்சரின் மேற்கு தொகுதிக்கான அறையின் சாவி மட்டும் இன்னும் ஒப்படைக்கப்படாதது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் வெங்கடேசன் குற்றம்சாட்டி உள்ளார்.

Madurai Marxist Communist candidate Venkatesan accuses district collector and police fever of aiamdk