¡Sorpréndeme!

Actress Nayanthara: தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்கிறார்.

2019-04-20 424 Dailymotion

கமல், விஷால், விஜய் சேதுபதி, வரலட்சுமி என சமீபகாலமாக தமிழ் சினிமா நட்சத்திரங்களின் பார்வை சின்னத்திரை பக்கம் திரும்பியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் கூறியது போல, 'சினிமாவைவிட வலிமையான ஊடகமாக சின்னத்திரை' இருப்பது தான் அதற்குக் காரணம். அதனாலேயே தமிழின் முன்னணி இடத்தில் உள்ள நடிகர், நடிகைகளும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக, நடுவராக கலந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது இந்த பட்டியலில் நடிகை நயன்தாராவும் சேர்ந்துள்ளார்.

#Nayanthara
#ColorsTamil
#Judge
#Chennai
#VijaySethupathi
#Kamal