¡Sorpréndeme!

சின்னத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் சுமோசுரேஷ் தீவிர வாக்கு சேகரிப்பு

2019-04-17 1,237 Dailymotion

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் டாக்டர்.கோவிந்தசாமியை ஆதரித்து குள்ளஞ்சாவடியில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி கிழக்கு ஒன்றிய கழகசெயலாளர் சரவணன் தலைமையில் சந்தை கடை வீதியில் மாம்பழம் சின்னத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் சுமோசுரேஷ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் செல்வராஜ், கிழக்கு ஒன்றிய கழக அவைத்தலைவர் வெங்கடேசன், ஒன்றிய கழக துணை செயலாளர் பிரபு, ஒன்றிய கழக துணை செயலாளர் செல்வகுமார், மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் தர்மா பாலமுருகன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

#election
#kadalur