¡Sorpréndeme!

Actress Kasturi about Latha issue: பெண்கள் இரண்டு கணவர்கள் வைத்துக்கொள்வது தவறு இல்லை- வீடியோ

2019-04-16 5 Dailymotion

Actress Kasturi about Latha issue.

அமெரிக்க வாழ் இந்தியரான ஆரோக்கியசாமி க்ளெமன்ட் என்பவர் தயாரித்து, இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள படம் முடிவில்லா புன்னகை. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகை கஸ்தூரி, இயக்குனர் வேலு பிரபாகரன், நடிகர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

#Kasturi
#Latha
#KasturiIssue
#PressMeet
#MudivillaPunnagai