#ravindrajadejaஇந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்தர் ஜடேஜா பாஜகவை ஆதரிப்பதால் அவரது குடும்பத்தில் பெரிய பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.Cricket Player Jadeja's support to BJP party brings rift inside his own family.