கொல்கத்தா மற்றும் சென்னை அணிகள் மோதும் போட்டி இன்று கொல்கத்தாவில் இருக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது chennai won by 5 wickets