அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் தோனிக்கு, போட்டி சம்பளத்தில் 50% அபராதம் விதிக்கப்பட்டது. இது குறைவான தண்டனை என பலரும் கூறிய நிலையில், மேட்ச் ரெப்ரீ அறையில் என்ன நடந்தது என தெரிய வந்துள்ளது.
reason behind not severe action against dhoni for argument umpire