¡Sorpréndeme!

எனது ஓட்டு ஸ்டாலினுக்குத்தான்.. நடிகை விந்தியா பரபரப்பு பேச்சு

2019-04-14 5,279 Dailymotion

நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிடுங்கள், எனது ஓட்டு

திமுகவுக்குத்தான் என நடிகை விந்தியா பேசினார். விருதுநகர் மாவட்டம்

சாத்தூரில் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும்

ராஜவர்மனை ஆதரித்து அதிமுக தலைமை கழக பேச்சாளரான நடிகை

விந்தியா பிரச்சாரம் மேற்கொண்டார்.

Actress Vindhya says that if MK Stalin gives answer

for her questions then her vote will be for DMK-

Congress