¡Sorpréndeme!

Actor Suriya Movie First Look: சூர்யா நடிக்கும் புதிய படம் சூரரைப் போற்று- வீடியோ

2019-04-13 3 Dailymotion

Actor Suriya Movie First Look.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என் ஜி கே படமும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்துள்ள காப்பான் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படங்களைத் தொடர்ந்து, மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார் சூர்யா. கடந்த சில தினங்களுக்கு முன் பூஜை போடப்பட்ட இப்படம் சூர்யாவின் 38வது படமாக உருவாகிறது.

#Suriya
#SuriyaFirstLook
#SudhaKongora