¡Sorpréndeme!

Tamilachi's daughter election campaign: அம்மா தமிழச்சிக்காக தேர்தல் களத்தில் குதித்த மகள்கள்- வீடியோ

2019-04-13 18 Dailymotion

Tamilachi Thangapandiyan's daughter sarayu asks vote for her mother in Nandanam area.

திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக அவரது மகள் சரயூ வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கிறார். தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன். இவர் திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகனாவார்.

#TamilachiThangapandian
#DMK