MNM chief Kamal Haasan new video on Lok Sabha election becomes viral - Video. லோக்சபா தேர்தல் பிரச்சாரத்திற்காக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டு இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.