¡Sorpréndeme!

லோக்சபா தேர்தலை முன்னிட்டு சென்னையில் மெகா ஐடி ரெய்டு- வீடியோ

2019-04-12 2 Dailymotion

Mega IT Ride in tamilnadu.

தமிழகத்தில் மீண்டும் வரிசையாக அடிக்கடி ஐடி ரெய்டு நடத்தப்படுகிறது. தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவில் பல இடங்களில் தினமும் ஐடி ரெய்டு நடக்கிறது. இந்த நிலையில் தற்போது சென்னையில் பிஎஸ்கே கட்டுமான துறை நிறுவனத்திற்கு சொந்தமான 3 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகிறார்கள். அதேபோல் நாமக்கல்லில் பிஎஸ்கே கட்டுமான துறை நிறுவனத்திற்கு சொந்தமான 4 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

#ITRide
#Chennai
#LokSabhaElection