¡Sorpréndeme!

ராஜ ராஜ சோழன் நினைவிடத்தில் தொழில்நுட்ப ஆய்வு : உயர்நீதிமன்றம் உத்தரவு

2019-04-11 723 Dailymotion



சோழ குலத்தின் புகழ் பெற்ற மன்னரான, ராஜ ராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று, தர தொல்லியல் துறைக்கு ஹைகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Archaeological survey of india should do research in King Raja Raja Chola burial place, says High Court.