¡Sorpréndeme!

Adithya Varmaa: அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக் கைவிடப்பட்டதா?

2019-04-11 1 Dailymotion

Adithya Varmaa Movie Update:
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தை த்ருவ் விக்ரமை வைத்து வர்மா என்ற பெயரில் பாலா ரீமேக் செய்தார். அவர் ரீமேக் செய்தது பிடிக்கவில்லை என்று தயாரிப்பு தரப்பு தெரிவித்ததுடன் படத்தை மறுபடியும் ஷூட் செய்து வருகிறது. ஆதித்யா வர்மா என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தை அர்ஜுன் ரெட்டி பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்காவின் உதவியாளர் கிரிசாயா இயக்கி வருகிறார்.

#ArjunReddy
#AdithyaVarmaa
#KabirSingh
#Vikram
#DhruvVikram