¡Sorpréndeme!

நடிகர் அஜித் இந்தி படங்களிலும் நடிக்க வேண்டும் என மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் போனிகபூர் விருப்பம்

2019-04-10 3,526 Dailymotion

இந்தியில் அமிதாப் நடித்த வெற்றிப் படமான பிங்க், தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தயாராகி வருகிறது. போனிகபூர் தயாரித்து வரும் இப்படத்தில் அஜித் நாயகனாக நடித்து வருகிறார். ஆகஸ்ட் மாதம் ரிலீசாக இருக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில், தயாரிப்பாளர் போனிகபூர், தனது டிவிட்டர் பக்கத்தில் நேர்கொண்ட பார்வை படம் பற்றியும், அஜித் பற்றியும் டிவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘நேர்கொண்ட பார்வை படத்தின் காட்சிகளைப் பார்த்தேன். அதில் அஜித்தின் நடிப்பு மிகச் சிறப்பாக உள்ளது' என பாராட்டியுள்ளார்.
The producer of Nerkonda parvai movie Boney kapoor praised Ajith for his performance.

#Ajith
#BoneyKapoor
#Bollywood
#Sridevi