சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஓட ஓட விரட்டி மருந்தாளுநரை கொலை செய்த இளைஞரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.