Kushboo twitter: Even after 30yrs if I am able to do that, truly indebted to the peoples of TN. தம்மைப் பற்றி செல்லூர் ராஜு தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.