¡Sorpréndeme!

kolaiyuthirkaalam Movie: கொலையுதிர் காலம் மே மாதம் ரிலீஸ்- வீடியோ

2019-04-09 384 Dailymotion

kolaiyuthirkaalam Movie Update.

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா, பூமிகா, பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கொலையுதிர் காலம். படத்தின் டீஸர், ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தான் ராதாரவி நயன்தாராவை பற்றி தரக்குறைவாக பேசினார். கொலையுதிர் காலம் படத்தை சென்சாருக்கு அனுப்பப் போகிறோம். படம் மே மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் ரிலீஸாகும். சென்சார் வேலைகள் முடிந்த உடன் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று கொலையுதிர் காலம் தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Nayanthara
#VigneshShivan
#kolaiyuthirkaalam
#Twitter