BJP and Congress election manifesto -a comparison. தேசிய கட்சிகளான காங்கிரஸும் பாஜகவும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளையும் மக்கள் சீர் தூக்கி பார்த்து வருகின்றனர்.