தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.Tamil Nadu may hit with moderate rain after heavy hot climate today says Tamil Nadu Meteorological Department.