¡Sorpréndeme!

எனக்கு மோடியை பிடிக்கும்.. மோடிக்கு தான் என்னை பிடிக்காது - ராகுல்

2019-04-05 4,821 Dailymotion

அரசியல்வாதிகள் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி

தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் புனேவில்

கல்லூரி மாணவ-மாணவிகளுடன் உரையாடிய ராகுல்காந்தி, சிறு வயதில்

இருந்தே பல வன்முறை சம்பவங்களை பார்த்துள்ளதாகவும், வன்முறையால்

எதையும் சாதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

Congress leader Rahul Gandhi said that politicians

should retire at the age of 60.