தேர்தலில் தன்னை தோற்கடிக்க அதிமுகவும், பாஜகவும் 40 கோடி ரூபாயை
இறக்கி இருப்பதாக சிதம்பரம் மக்களவை தொகுதி விடுதலை சிறுத்தைகள்
கட்சி வேட்பாளர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
VCK Leader Thirumavalavan says AIADMK and BJP Plan to
defeat and so that send spen crores of money in
chidambaram constituency