¡Sorpréndeme!

அடிப்படை வசதிகள் செய்துதராததிற்கு கண்டனம்.. வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் எதிர்ப்பு

2019-04-04 235 Dailymotion

கடந்த இருபது ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதியும் செய்துதர வில்லை எனக் கூறி விழுப்புரம் அருகே கிராம மக்கள் காலனிகளிடம் மனு அளித்ததுடன், தங்கள் வீடு மற்றும் தெருக்களில் கருப்புக்கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை வெளிபடுத்தினர். விழுப்புரம் மாவட்டம் செய்யூர் தொகுதிக்கு உட்பட்ட இடைக்கழிநாடு பேரூராட்சயில் நைய்னார்குப்பம் கிராமமக்களுக்கு கடந்த 20 ஆண்டுகாலமாக சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அரசியல்வாதிகளிடமும், அரசு அதிகாரிகளிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும், பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அப்பகுதி மக்கள் காலனிகளிடம் மனு அளித்ததுடன், தங்கள் வீடு மற்றும் தெருக்களில் கருப்புக்கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை வெளிபடுத்தினர்.

Des : Condemnation of not doing basic facilities The villagers are protesting against blackouts in their homes