¡Sorpréndeme!

தோனியிடம் சிக்கி விக்கெட்டை பறிகொடுத்த ரோஹித் சர்மா!

2019-04-03 1,484 Dailymotion

2019 ஐபிஎல் தொடரின் 15வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை

சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

அந்த அணியின் துவக்க வீரர்கள் டி காக் 4 ரன்களில் தீபக் சாஹர்

பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து ரோஹித் சர்மா - சூர்யகுமார் யாதவ்

ஆடி வந்தனர்.

rohit sharma caught by dhoni behind the stumps

#dhoni #rohit