என்ட் கேம் படம் வரும் 26ம் தேதி இந்தியாவில் ரிலீஸாக உள்ளது. படத்தை பார்க்கும் ஆவலில் மார்வெல் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் படத்தை தனது சகோதரர் ஆண்டனி ரஸ்ஸோவுடன் சேர்ந்து இயக்கிய ஜோ ரஸ்ஸோ இந்தியா வந்தார்.
#EndGame
#Avenger
#RajiniKanth
#RussoBrothers
#Enthiran